Followers

Wednesday, 11 November 2020

வாழ்க்கை களம்


சிறுநதி ஓடை
பசும்புற்  பாதை 
காரிருள்  வனத்திலே 
கடும்பனி  நேரத்திலே 
ஆதவன் கிழக்கிலே 
திசை காட்ட  வந்தது 
வாழ்க்கை களம் என்றது 
வாழ்ந்து  பார்க்க  சொன்னது.

செங்மாங்கனி  மரத்திலே 
சுவை திரள்  கனிகள் 
பசியாற்றுமோ.... 
சுவையீட்டு கூட்ட  சொல்லிசை 
பாட்டில்  இல்லையோ.... 
சுவைத்து  மகிழ்ந்தேன் 
வாழ்க்கை கையிலோ..... 




Monday, 9 November 2020

வேடதாரிகள்


பரம்பொருளிடம்  வழி கேட்டால் 
பசும்புல்லும்  பாதை  வகுக்கும் 
கற்சிலை  கண்ணில்  வந்து 
கதை  ஆட்டம்  சொல்கிறது 
வேடம்  இட்ட  மனிதர்கள் 
இனம்  காண  இன்னுயிர் பெருகிறது 
வேதம்  சொல்லும்  பாடம்  என்ன 
வகை  காணும்  மொழி  என்ன 
வார்த்தை  கோர  வரம்புயில்லை 
மனிதர்கள்  போடும்  நாடக  மேடை 
மதியூகம்  மாற்றம்  காணும் 
வேடதாரிகள்  வாழ்க்கை  சொல்லும் 
நயவஞ்சக  பேச்சிலே 
அநாகரிக  போக்கிலே 
நலிந்த மக்கள் வாழ்க்கை  எங்கு  செல்லும்....... 
வேடதாரிகள்  விதி  என்றால் 
மதி  சொல்லும்  மார்க்கம் 
புதிய  பாதை  காணும். 




Friday, 16 October 2020

காகிதத்தாள்



சாக்கடையை  சந்தனமாக்கும் 
சட்டென்று  சகதியில்  தள்ளும் 
சிலுவை காயங்களை  உண்டாக்கும் 
சாத்தான்களை  சாத்தியமாக்கும் 
விரட்டிச்செல்ல  வாழ்க்கை  சொல்லும் 
விதியை  தன்வசம்  கொள்ளும் 
விருந்து  உண்ண  வழிவகுக்கும் 
விகாரங்கள்  கண்  முன்  காட்டும் 
தடுப்பணை  கொள்ளாது..... 
தாழ்ச்சி  கொள்ளாது....
கண்  அசைவு  நேரத்தில்  கை  மாறும்
காத்த  பெருமை  உன்னையே  சாறும் 
வாழ்க்கையே  புரட்டிப்போடும் 
வாழ்ந்த  கதை கண் முன் சொல்லும் 
தேடுதல் என்றும்  உன்னிலே 
தேடும் பாதை கண்ணிலே 
கூட கூட  குன்றாய்  சேரும் 
கால நேரம் கணக்காய் உணர்த்தும் 
காமெல்லாம் உன் புகழ் ஓங்கும்.




 

Thursday, 15 October 2020

தன்னம்பிக்கை ஓளி





கருவறையில்  கருவாக 
தவழுகையில்  தரிசனமாக 
நடக்ககையில்  நாட்டியமாக 
படுக்கையில் பாதையாக 
பாடுகையில்  பண்பட்டு 
பேசுகையில்  பேரண்டமாக 
எழுதுகையில்  ஏகாந்தமாக 
கேட்டலில்  கருப்பொருளாக 
பார்க்கையில்  பரம்பொருளாக 
மனிதனில்  மனஉறுதி  மார்க்கமாக 
தன்னம்பிக்கையே  தழைக்கின்றது.

Wednesday, 14 October 2020

கடைப்பொம்மைகள்



கடை வீதி  பொம்மைகள் 
   கூடையடியில்  கொலுவீற்றன 
கருத்தாகி  கசிந்துருகி 
   வழிப்பட்டோம்  
உயிரற்ற   உருவங்கள் 
    உச்சியில்  வைத்தோம் 
மனிதர்களும்  கடைப்பொம்மையாய் 
    வேடிக்கை  பார்க்கின்றனர் 
வேற்றுமை  காட்டுகின்றனர் 
    உணர்ச்சியற்ற  உருவங்களாய் 
வலம்  வருகின்ற  மனிதர்கள் 
 கடைப்பொம்மைகளும் கடவுளாகும் 
மனிதர்களும்  கடைப்பொம்மையாவார்கள். 

Tuesday, 13 October 2020

பூமித்தாய்


       பெற்றத்தாய்  கருவறை 
                சிலமாதகாலம் 
         பெறாததாய்   கருவறை 
                எங்கள்  வாழ்நாள்  காலம்.

         படிப்படியாக  பண்பட்ட  நெஞ்சத்தை 
    உன்னில்  படிக்க  வைத்தாய் 
    பல்லுயிர்கள்  பசியாற 
    பாரம்  சுமந்தாள்.

    ஏறு  போல்  ஏற்றம்  தந்து 
    ஏணியானாள் 
     அன்னை  போல்  சீற்றம் (நிலநடுக்கம் )
        கொண்டு  பின்  அரவணைக்கிறாள்.

    ஆணிவேராய்   நின்று 
       அகிலம்   ஆள்கிறாள் 
     அளப்பரியா  தொண்டினை 
       நித்தம்  செய்கிறாள்.

      அனுஷணமும்   நில்லாது 
          தன்னை  சுற்றுகிறாள் 
     தாயே!  சற்றே  உறக்கம்  கொள் 
          நின்னையே   சரண்ணடைய 
                 தவம்  கொள்கிறேன்.
      

Sunday, 11 October 2020

சர்வகாரிகை நீயே!


     
        இயற்கையும்  பொறாமை  கொள்ளும் 
        இயல்பாய்  உன்னிடம்  வரும். 
       
        மாபெரும்  சக்தியாவும்  மாற்றம்  பெரும் 
       மடு  மனை எல்லாம்  திறந்து  வரும். 
      
       தீ  சுவாலையும்  திகைப்பு   பெரும் 
       தீண்டிய      இடமெல்லாம்  மோட்சம்    
       பெரும். 

      சுதந்தரம்  உன்னில்  சுகம்  பெரும் 
       சுட்டிய   திசையில்   தொடர்ந்து  வரும். 

     காட்டாற்று    வெள்ளம்  காத்து  
      நிற்கும் 
      கண்ணசைவில்   உன்   வழி  வரும். 

      காலமும்  நேரமும்   உன்னை  
      தொடரும் 
      அனுமதி  கேட்டு  எங்கும்  நிற்கும். 

       காற்றும்   கடன்   பெரும் 
       வீசும்  திசையில்  உன்னைச்சேரும். 

      சுருங்கச்சொல்ல   வார்த்தையில்லை 
     சர்வசக்தி   நீயே   மாபெரும்   எல்லை.  



     






Saturday, 10 October 2020

சிந்தனை சிறகுகள்



      அக்கினி  சிறகாய் 
           உயிர்த் தெழு, 
     அப்துல்கலாம் 
           வழிநடுத்துவர், 
       சிறகுகொடிந்த  பறவையும் 
              சீற்றம்  கொள்கிறது, 
      கற்பனை  சிறகை விரித்து 
                மேலே  பற, 
         புதிய  வார்ப்புகள் 
                  புதிய  சித்தாந்தங்கள்  ஆகும்.


          எல்லைகளற்ற  வானமும் 
                வாழ்க்கையும்  ஓன்றுதான், 
         சீர்தூக்கி  சீராகி 
             சிறுபறவையாய்  சிறகடி, 
          எட்டடாத   உலகமும் 
                எட்டும், 
        கிட்டாத  பேரும் 
               கிட்டும். 


         
    

Friday, 9 October 2020

சின்னஞ்சிறு பூக்கள்



  இறைவன் கொடுத்த 
            வரம்  நீ!
  இறைவனை  காண்கின்ற
          வரம்  நீ!
 இருண்ட  உலகில்
          இருந்த நீ!
 இவ்வுலகில்  உயிராய்
        வந்த  நீ!
  இயற்கையே ஆராதிக்கும்
       அதிசயம் நீ!
   இன்பத்தை   அளிக்கும்
      ஊற்று  நீ!
  இன்றைய   உலகின்
     இருதயம்  நீ!
  இதயம்   காக்கும்
      மருந்து   நீ!
இத்தொடரின் முதன்
    முதலும் நீ!
இலக்கிய  பெருங்கதை
     ஆரம்பம்  நீ!
இச்சஷணமே  உருவாகும்
     பிறப்பு  நீ!
இலக்கண  விதியும்
     விளக்கமும் நீ!
இளந்தளிரே! இசையமுதே!
    இவைகளின்  மொத்த
    உருவகம்  நீயே!.
    


  
  

Wednesday, 7 October 2020

The Books



    Books reading is a loveable one. We could find a lot of things in the books.
     The book reading is necessary,
We should focus on a good thing,
A point is always visible near to you,
You could choose it in your life.

Book is a good friend,
It teaches a lot of morals, views,
Customs...etc,
But these are all only some values,
Sometimes know that from the negatives.

The valuable teacher always required,
The books live for several years,
It gives happy who love readings,
A most important source in our life.

It has guided me in a crucial stage,
We are motivated by that friend,
All kinds of topics covered by book,
A good reader reflects better thoughts.




  

Saturday, 3 October 2020

History's Tale



 History life tells us the incidents, events, and many valuable moments.

   History is the word used in every part of life,
We don't pass it the way easily,
It creates magic in many kinds,
The story is someone's experience.

Sometimes in our past or anyone else, 
Whatever, it is a very valid teacher,
History is one of the parts of social,
We will know about past life,
That is the main thing.

The living of historical writers,
They write original incidents,
We used it in our life suitable time,
They speak directly to us.

When we read history, we went to their life,
The famous kingdom Rajas, Governments..etc,
They create history and give the path,
The path is to create a new generation.

 All the incidents are not history,
The powerful impact is considered,
We know that value, lessons, messages,
We also make history in our life.









Tuesday, 8 September 2020

Music's Miracle


   Music conveys something to us. We enjoyed its presence.

   There are various music in our life,
We learned it and practiced,
It gives the pleasure of singing,
Some people play it very well.

Carnatic music is a deep concept,
Not everyone easily understands,
Some rules are followed,
Music is one of the ways to reach God.

The type of music is light music, nattu
pura
Songs,
Pop music and so many kinds,
Some people have natural talent,
That is a born quality.

It conveys peace, happiness, enjoyment,
Sad,
The tone of mode is reflected by people,
Music is curing for medical purposes,
That is people's stress relaxation.






















Monday, 7 September 2020

Water Resource


   The water resource is needed for lives. We have to search for the source basis but have to create new resources. All human beings, animals, plants...... etc, need water to have lives.
    We portrait water like a goddess. In the form of water as it's a river, sea, lake, pond, ...like we used them. There is all-natural strength. God creates that common to all kind.
   Manpower used only develops the resource.
Ganga is a purity river, the famous Brahmaputra, Yamuna, Kaveri, kothavary rivers live in India. We follow that, rivers religious producer.' pure water is the world's first and foremost medicine'.
   India surrounded by ocean power. There are three oceans that live in our country. India it's called 'deepakarpam'.
 in Tamil.Many people rainwater resource is not considered. That is a major power of water. We should save rainwater. We have allowed the place to save rainwater in our house.
    The rain power is fulfilled in our village lake, rivers...etc. The unfortunate thing is not covered by proper maintenance. We don't bother about such things. The drinking water problem is the main focus of our life. Because it's increased in city, town and village place.
   We buy that drinking water is very pity.
The natural power resource has to develop in our way. The protection is considered for the essential source.
   In our future, there will any alternative replace to her place. But now it would be an imaginary one. We plant trees,  the planting gives a huge result. We encourage children for the tree plants. The living purpose thing water needed forever.
.
   

Saturday, 5 September 2020

A View Of Happiness


  Happiness is a basic mode for people. We always spread that in our lives.

  Happiness is the ultimate goal,
We have to search to get in life,
It's always live in the world,
It's not in an outside source.

You have to find in yourself,
Live in positive thoughts and spread them,
It helps to you huge strength,
A view of happiness creates a message
to live.

Don't hurt anybody with your words, actions,
If you keep a good way,
There will get a better result,
Keep learning and gives happiness,

The inner happiness is the original,
It reflects on your face,
Hating nature means  destroy to the opposite,
And also yourself.

If it's a deluge on your side,
It can be ready to spread,
A single person happy is a short circle,
The happiness of people is an aim.

Glossary-
1. message-news
2. deluge-flood.


















 

   


   
   





 
 
 

Friday, 4 September 2020

Colours' Language


 Colours are needed for day to day life. It creates an impact on individuals.

    Colours power is speaking to us,
We can understand the vernacular,
Sometimes we could feel good,
And then a few times it's bad.

The famous colours utilize forever,
Some colours are specified the main purpose,
The white, black are opposite colours,
They can mingle with other ones.

They create newly born colours,
We wear a dress, it's colour makes a symbol,
Then the ideas, thoughts, discipline,
These are all conveyed to them.

Everybody likes colours and know their 
Intention,
Their language mingle to our mind,
The world admires it's Language,
We want more usage from the colours.

Glossary-
1.vernacular-language
2.admire-enjoy
3.intention-importance








Thursday, 3 September 2020

A Joy Of Travel



 Travel is a nice one. In that travel, we see new things.

  Everyone likes to travel,
It is a pleasant time for people,
We know that lot of new elements,
We meet a new person in our life.

There are various kind of travel on it,
The bus, car, train, cycle, bicycle, ...etc,
These are all vehicles, want to travel it,
Most of the children like cycle riding.

We could learn new lessons,
The essence of travel taste is important,
It's made a memorable one,
We will recollect that sweet incident.

Forest travel creates a peculiar feeling,
Mountain trekking is a curious one,
Sea voyage makes the fresh experience,
Flight journey is an anxious thing.
 
Travel enthusiasm is the main reason,
Whatever we could find it that way,
We obtained and use it in our life,
Always love the joy of travel.

Glossary-
1.peculiar-strange
2.anxious-eager
3.obtained-collected.







 





.


Wednesday, 2 September 2020

Children's World

 
Children are essential for all. They came from heaven.
   God produces their own wish,
They are replacement of Divine,
How can imagine their way,
It would be a vague thing.

Perhaps want to be searched,
There is no end journey,
Infants give a lot of joy, happy,
And teach new lessons.

They are grown-up step by step,
Their world is a different one,
Unless you're not going into it,
You don't know the excitement.

Little Angels bring heaven to earth,
We protect their life, provide more support,
They can reach a high level,
 They are like new flowers.

Glossary-
1.perhaps-probably
2.excitement-enthusiasm
3.vague-broad








  
 

Monday, 31 August 2020

The Power Of Humanity

The Power of Humanity

     Humanity is a blessing nature for the people. Many people do not realize it. If you do not follow it in your life, you are not a human being. Nowadays the pessimistic way of lifestyle is going on it.
     We can understand the simple way its a human nature. Living life is totally different from the past. We should review the lifestyle. We are living in machine life.

   Humanity has natural power. God gives it for the main purpose. That is the ultimate thing. The power reduced it in many sorts. The positive thing holders can spread humanity. In that period freedom struggle, humanity plays the main role in our nation.

Mahatma Gandhi said about the famous quotes-
You must not lose faith in humanity. Humanity is an ocean; if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty.” 
Dalai Lama quotes -
Love and compassion are necessities, not luxuries. Without them, humanity cannot survive.” 

     All the huge values are manipulated by various strong forces. For example medicine, education....etc. These are all highly captured in privatisation. They have considered money values.  There is no free for essential lives. It would be better, added some free sources. Education creates awareness for poor people. We will make free Medical service (the whole facilities) contribute to all small villages.

    We provide love for others, the humanity strength becomes go to a better place. Humanity is withstanding forever. Without that, the world can not be fulfilled.
   

Sunday, 30 August 2020

The Rain Drops


   The Rainfall gives full of pleasure.we can use it many things.

   The breezy wind is blowing,
Slowly it gets to change,
The sky covered dark overhead,
We hearing thunderstorms.

Lightening passed the cloudy,
It's drizzling began in the evening,
We enjoyed it raindrops,
And it's spitting raises slowly.

When the heavens open, we bundle up,
The raindrops pick up the night,
The water power increased by it,
All children want to play with it.

Monsoon term coming every year,
The rainy season full of joy,
Sudden raindrops get to the heart,
We have wanted forever.

1.it's  drizzling-slight drops
2.it's spitting-light drops
3.the heavens open-heavy rain
4.it's breezy-slight wind,
5.pick up-slowly gaining speed
6.bundle up-layers of clothes.











 

    

Saturday, 29 August 2020

The Golden Sun



  The sun is a power agent on the earth. its rays are very beautiful. This is a unique one.

The sun is a bright source in the sky,
His duty is incredible in this world,
The sun shines made it every day,
There is no replace in your glow.

We are always surprised by you,
In this world running behind you,
How can it is a day possible without itself,
All people dwell with your consent.

You are an example for other planets,
What's your period?
Tell me the truth is tremendous,
All days want to enunciate you.

The sunset is a pleasant one,
We could utilize the services,
We believe that you are a divine,
You exist until the world end.

Glossary-
1.incredible-unbelievable
2.tremendous-enormous
3.enunciate-speak
4.utilize-use.




Friday, 28 August 2020

The White Moon


*The White moon*

    The moon is connected to human beings life. Always we need her aid. This is a unique one.


The pleasant milky moon liked to be searched,
Today that will be coming soon,
It appears in the sky,
It looks very beautiful.


Every month it comes and moves,
It has appeared progress in half of the month,
And hence lowering the rest of the month,
All the children want to play with you.

We heard a lot of stories about you,
The poets often borrowed from you,
They depict you as a woman,
Thousand of the years emerged the way.

You sprinkle the bright in the dark,
If you do not arrive, the night is dusky,
Everyone has been loved it,
We always adored your presence.

Glossary-
1.lowering-reducing
2.borrowed-used
3.depict-portray
4.emerged-happened
5.sprinkle-spray.










 

Thursday, 27 August 2020

The Birthday


*The Birthday*

Birthday is a phenomenal day for everyone one. That day is meaningful for human beings. The purpose of birth is different from one another in this world.
.
All the people wanted to be enjoyed by the day. we have a lot of sources in our life. The happy journey is given by God. There is a reason behind in birth. some people don't identify it.

  The Birthday gives a chance to help the needy persons. Children Birthday gives extra joy. To celebrate the day in our own aspects. we spread positive thoughts through the connection.

As human beings have to know a lot of miracles happened in our life. only we know the limited version. we feel honour for this giving birth. This is a special day.

   We celebrate God's birthday in a function mode. The dear ones of pet animals birth are celebrated. This way we convey our love to others.we should thank God. I liked the wishes words is "A million magic wishes to you ". I dedicated this article to my dear one.

  Happy birthday 🙂.


 

Wednesday, 26 August 2020

The peace of mind

 *The peace of mind*


Everyone needs peace of mind.this is  essential for a healthy mind. Here we know it's beneficial things.

The peace of mind poses needed,
That is the goal of being people,
You can understand the path,
The process has in various sorts.

All successful people kept in mind,
How do you get for the reach,
We can achieve that phase,
Until then the transition may be stopped.


It conveys health, joy, and serenity,
You may across the long-winded cycle,
And life evokes the mind,
Let's cherish the mud.

Don't live in hostile beliefs,
The peaceful mind retains natural leverage,
Deity occurs with you,
This is the life lesson.

Glossary-
1.poses-attitudes
2.transition-growth
3.serenity-peace
4.long-winged-lengthy
5.mud-earth
6.leverage-power
7.hostile-negative.

Note-
Here long-winged cycle process that is control of mind in yoga, meditation, exercise and natural optimistic way

Tuesday, 25 August 2020

Almighty lives

 *Almighty lives*


Oh, Almighty! Almighty!
Is it true or not
Where are you living?
Can I see you?

If you are living,
How could I imagine,
Please show it to me,
Oh, God, I am blessed to feel your presence.

The presence brings energy upon the
world,
It provides strength for our lives,
The power has been existing,
That is ruled by the world.

When you believe it,
You will find God,
To occupy in your mind,
Almighty lives.

*****


  In this " Almighty lives" tells that  God is alive or not it. If you believe it he is always with you. This is everyone's own perspective. The author tells that could felt his presence.

Sunday, 23 August 2020

Milkyway's Magic


Milkyway, Milkyway,
The way where you are?
Where you are?
The way tells us that
How to lead a life,
life is very short.


God gives us that
Purpose of being glorified,
Enhance the magic-
Milkyway's magic.
All the world's things
and beyond the limits
also are
surrounded by space,
that is persuaded of the
life handling.
eluded unwanted
We can search, reach and
teach the entire world. 


Synonyms_
1.glorify-elevate

2.persuaded-impression
3.eluded-escape
4. Here life is like magic.(simile).