அக்கினி சிறகாய்
உயிர்த் தெழு,
அப்துல்கலாம்
வழிநடுத்துவர்,
சிறகுகொடிந்த பறவையும்
சீற்றம் கொள்கிறது,
கற்பனை சிறகை விரித்து
மேலே பற,
புதிய வார்ப்புகள்
புதிய சித்தாந்தங்கள் ஆகும்.
எல்லைகளற்ற வானமும்
வாழ்க்கையும் ஓன்றுதான்,
சீர்தூக்கி சீராகி
சிறுபறவையாய் சிறகடி,
எட்டடாத உலகமும்
எட்டும்,
கிட்டாத பேரும்
கிட்டும்.
No comments:
Post a Comment