பரம்பொருளிடம் வழி கேட்டால்
பசும்புல்லும் பாதை வகுக்கும்
கற்சிலை கண்ணில் வந்து
கதை ஆட்டம் சொல்கிறது
வேடம் இட்ட மனிதர்கள்
இனம் காண இன்னுயிர் பெருகிறது
வேதம் சொல்லும் பாடம் என்ன
வகை காணும் மொழி என்ன
வார்த்தை கோர வரம்புயில்லை
மனிதர்கள் போடும் நாடக மேடை
மதியூகம் மாற்றம் காணும்
வேடதாரிகள் வாழ்க்கை சொல்லும்
நயவஞ்சக பேச்சிலே
அநாகரிக போக்கிலே
நலிந்த மக்கள் வாழ்க்கை எங்கு செல்லும்.......
வேடதாரிகள் விதி என்றால்
மதி சொல்லும் மார்க்கம்
புதிய பாதை காணும்.
No comments:
Post a Comment