சிறுநதி ஓடை
பசும்புற் பாதை
காரிருள் வனத்திலே
கடும்பனி நேரத்திலே
ஆதவன் கிழக்கிலே
திசை காட்ட வந்தது
வாழ்க்கை களம் என்றது
வாழ்ந்து பார்க்க சொன்னது.
செங்மாங்கனி மரத்திலே
சுவை திரள் கனிகள்
பசியாற்றுமோ....
சுவையீட்டு கூட்ட சொல்லிசை
பாட்டில் இல்லையோ....
சுவைத்து மகிழ்ந்தேன்
வாழ்க்கை கையிலோ.....